Tuesday 5 July 2011

கறிசோறு ம(ர)ணம்

"கறிவேப்பிலை மீது காதல் கொண்டு
கடித்து ருசிக்கச் சென்றேன்.
கண்ணால் முழுதாக காணவுமில்லை!!!.
கட்டையால் அடித்து விரட்டினான் காவல்காரன்..
 

கல்யாண வீட்டில் இருவரும் சந்தித்தோம்-
காரம் கம்மியான கறிக்குழம்பில்."
 
கடைவாய்ப்பல்லில் சிக்கிய 
கிடாவின் கல்லீரல் சொன்னது...
கண்ணீருடன் தன் காதல் கதையை

2 comments:

  1. Purinja madhrithaa irukku ana puriyatha mathriyum irukku....purinjathu puriyama poirucha...illa puriyama ponathu purunjiruchaa...purinjathu puriyama pona puriyama ponathu purinju poiduma....purunjum puriyama puriyama purunju..........ippa namakku purunjucha puriyalaiyaa.....ippa aenna achhu..na enga irukkaen.....onnumae puriyalaiyae...

    ReplyDelete
  2. Indirect Emotional Kavidhai...Nice One...keep up the work.....

    ReplyDelete