Thursday, 16 June 2011

கூட்டல் வாய்ப்பாடு

            கூட்டல் வாய்ப்பாடு

எட்டும் எட்டும் பதினாறு
ஒன்பதும் எட்டும் பதினேழு
எழுதாமலே கணக்குப் போடுகிறான்
ஏழு வயது சிறுவன்.
தீப்பெட்டித் தொழிற்சாலையில்...

No comments:

Post a Comment