Thursday, 16 June 2011

நிழற்படம்

நிழற்படம்

இளைஞன் கண்ணடித்தால்
ஈவ்டீசிங் என்பார்கள்..
இன்ஸ்ட்ருமென்ட் ஒன்று கண்ணடித்தால்
என்னவென்று பாருங்கள்..
இரவல் வாங்கிக் கொள்ளுங்கள்
இன்னும் இருபது கண்களை...

C[F]LICK .R
புகைப்(படம்) பிடித்தவர்:  N.RajaSiddharthan




No comments:

Post a Comment