பார்க்க மட்டும் (படிக்காதீங்க plz)
கணிணி என்ற காகிதத்தில் keyboard கொண்டு கிறுக்கிய கிறுக்கல்கள்
Pages
கிறுக்கல்கள்
தமிழ் கடவுளுக்கு..
அவந்திகா
துணையாய் வந்த தனிமை
Monday, 5 May 2014
தொடரும்
தொடரும்
கும்மிருட்டு குகையில்
குனிந்தவாறே சென்றான்.
கையிலிருந்த கத்தி
தவறி கீழே விழுந்தது.
தடவி தடவி தேடுகையில்
தடார் என சத்தம் கேட்டது.
தொலைவிலிருந்து குரல் வந்தது
'தொலைந்து போ..' என்று.
தொடரும் போட்டு முடிந்தது.
-கன்னித்தீவு கதை
கலர்கலராக இன்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment