Tuesday, 10 May 2011

Not Responding! (Comedy அப்பா)


அலுவலகம் முடிந்து
அலுப்புடன் வீட்டிற்கு வந்தேன்.

த்ரீரோஸஸ் டீ கேட்டேன்.
திரும்பியும் பார்க்கவில்லை என் மனைவி!


தொலைக்காட்சி ஒலி தலைவலியை கிளப்ப
தேடினேன் தொலையியக்கியை.
தரமாட்டேன் என்று மறைத்தான் என் மகன்!

மதிக்காத மகனையும் மனைவியையும்
மனதிற்குள் திட்டிக்கொண்டே  மடியில் வைத்து
ஓபன்  செய்தேன் laptop ஐ
" MY COMPUTER NOT RESPONDING!!!! "


8 comments:

  1. Ana antha incidenta Ninachu Partha Pakka Comedy Po.

    ReplyDelete
  2. Idhanal thangal solla varuvathu :)

    ReplyDelete
  3. KARPANAIK KUDHIRAI????

    ReplyDelete
  4. but kathai romba nalla irukku...it will be more good if it has some endings....

    ReplyDelete
  5. Paruda Kadhaikum comedykkum vidhyasam theriyatha appavigala irukkangalae Anisha

    ReplyDelete